சிம்புவின் ரசிகரான ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் இப்போது சிம்புவின் ரசிகராக மாறிப்போயிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் என மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இவ்வளவு சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் சிறப்பு … Continue reading சிம்புவின் ரசிகரான ஜி.வி.பிரகாஷ்